நா.முத்துநிலவன்

முகவரி: 2711, சீனிவாச நகர் மூன்றாம் வீதி, மச்சுவாடி தொழிற்பேட்டை அஞ்சல் நிலையம், புதுக்கோட்டை–622004 தமிழ்நாடு, இந்தியா.
செல்பேசி எண்
: 94431 93293
மின்னஞ்சல்
:  muthunilavanpdk@gmail.com
வலைப்பக்கம்
: http://valarumkavithai.blogspot.in
இணையம்
: www.muthunilavan.com

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புகள்:

கவிதை:

  • கவிதைத் தொகுதி 'புதியமரபுகள்' (1993,2014)

கட்டுரை:

  • நேற்று ஆங்கிலம் இன்று தமிழ் (2003)
  • தமிழில் பிழையின்றி எழுதலாம் பேசலாம் (2008)
  • முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே - கல்விச் சிந்தனைகள் - (2014)
  • கம்பன் தமிழும் கணினித் தமிழும் - இலக்கியச் சிந்தனைகள் - (2014)

 

இவர்பற்றி:

  • தமிழ்த்தொலைக்காட்சிகளிலும், இலக்கிய உரைவீச்சிலும் இவர் பணி தொடர்கிறது