முத்து பாரதி:

 

பெயர் முத்து பாரதி 

பிறந்த இடம்: திருப்பூர் (07.1971)

வசிப்பிடம்: திருப்பூர்

தொடர்புகளுக்கு:

தொலைபேசி : 641 601    
cell:
93459 14844 

மின்னஞ்சல்: no1tamilpriyan@yahoo.co.in

படைப்புக்கள்:

  • முகங்கள்

  • வல்லமை தாராயோ

  • நல்லதோர் வீணை

  • மெளனமாய்

  • கதம்பம்

  • பேசாத கடவுள்

  • சுட்டும் விழி

இவர் பற்றி:

 

  • இவர் மனவளக்கலையில் ஆசிரியர் பயிற்சி பெற்று 'அருள்நிதி' ஆகியுள்ளார். இவரது சிகரம் நோக்கி என்னும் வாழ்வியல் நூல் விரைவில் வெளிவரவுள்ளது. சமூகசேவையில் ஆர்வம் மிக்கவர். இந்திய தமிழ் எழுத்தாளர் அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).