சொக்கன்.என்:

பெயர்: நாக.சுப்ரமணியம்
பிறந்த இடம்: ஆலத்தூர், சேலம்
(17.01.1977)
வசிப்பிடம்: பெங்களூர்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், வாழ்க்கை வரலாறு

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • பச்சை பார்க்கர் பேனா
  • உன் நிலைக்கண்ணாடியில் என் முகம்

மொழிபெயர்ப்புகள்:

  • மிட்டாய்க் கதைகள் - கலீல் கிப்ரன் சிறுகதைகள்

வாழ்க்கை வரலாறுகள்:

  • அம்பானி ஒரு வெற்றிக்கதை
  • பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  • இன்போசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
  • அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
  • லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
  • சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
  • திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
  • ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
  • நெப்போலியன்: போர்க்களப் புயல்
  • சல்மான் ரஷ்டி: பத்வா முதல் பத்மாவரை
  • குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
  • அண்ணா(ந்து பார்!)
  • வீரப்பன்: வாழ்வும் வதமும்
  • வாத்து எலி வால்ட் டிஸ்னி
  • சார்லி சாப்ளின் கதை
  • நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  • அயோத்தி: நேற்றுவரை
  • கேஜிபி: அடி அல்லது அழி
  • Hamas:  பயங்கரத்தின் முகவரி
  • CIA:  அடாவடிக் கோட்டை
  • சிறுவர் இலக்கியம்:
  • கம்ப்யூட்டர்
  • விண்வெளிப் பயணம்
  • டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  • அப்துல் கலாம்
  • இன் போசிஸ் நாராயணமூர்த்தி
  • பில் கேட்ஸ்
  • அறிஞர் அண்ணா
  • நெப்போலியன்

பிற:

  • தேடு: கூகுளின் வெற்றிக்கதை
  • நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
  • வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
  • நலம் தரும் வைட்டமின்கள்


ஆங்கில நூல்கள்:

  • Hi Computer

  • Vicky In Space

  • Narayana Murthy: IT Guru (Translated By: Lakshmi Venkatraman)

  • Dhirubai Ambani: (Translated By: R Krishnan)

இவர் பற்றி:

  • கதை, கவிதை, கட்டுரை எனத் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.