பார்த்தசாரதி.நா:

பெயர்:  நா. பார்த்தசாரதி
புனைபெயர்கள்:
மணிவண்ணன். இளம்பூரணன், கூடலழகன், வளவன், பொன்முடி, தீரன்
பிறந்த இடம்: நதிக்குடி, இராமநாதபுரம்
(1932)
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • குறிஞ்சி மலர் - 1960
  • பொன்விலங்கு – 1964
  • மணி பல்லவம் - 1970
  • சமுதாய வீதி - 1968
  • துளசி மாடம்
  • பாண்டிமாதேவி
  • ராணி மங்கம்மாள்
  • நித்திலவல்லி
  • நெஞ்சக்கனல்
  • வஞ்சிமாநகரம்
  • கபாடபுரம்
  • மகாபாரதம்
  • ஆன்மாவின் ராகங்கள்
  • சத்திய வெள்ளம்
  • வெற்றி முழக்கம்

விருதுகள்:

  • கல்கி சிறுகதைப் போட்டி முதல்பரிசு – வலம்புரிச் சங்கு
  • சமுதாய வீதி – நாவல்– 1968 – சாகித்திய அகாதமி பரிசு
  • துளசி மாடம் - நாவல் - ராஜா சேர் அண்ணாமலை செட்டியார் நினைவுப் பரிசு
  • தமிழ்நாடு பரிசு

இவர்பற்றி:

  •  இவர் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள் மட்டுமே. சமூக நாவல்கள் 19, குறுநாவல்கள் 20, குறுநாவல்கள் 9, சரித்திர நாவல்கள் 6, சரித்திரச் சிறுகதைகள் 2, தொகுப்பு இலக்கியச் சிறுகதைகள் 2, காவிய இலக்;கியப் படைப்பு 3, சிறுகதைத் தொகுதிகள் 15, கவிதைத் தொகுப்பு 2, நாடகம் 3, கட்டுரைத் தொகுதிகள் 9, பயணக் கட்டுரைகள் 2, ஆய்வுக்கட்டுரை 1, ஆக மொத்தம் 93 படைப்புக்கள் படைத்துள்ளார். தீபம் இலக்கிய மாத இதழை நடத்தினார்.

      நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள் சிலவற்றைப் பார்க்க