பேராசிரியர் நா.வானமாமலை:
வானமாமலை.நா:

பெயர்: நாராணனன்தாதர் வானமாமலை
பிறந்த இடம்: நான்குனேரி
(1917 - 1980)

 

படைப்புகள்:

  • நாட்டார் வழக்காற்றியல்
  • ஒப்பில்லாத சமுதாயம்

தொகுப்பு நூல்கள்:

  • தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் - 1960

மொழிபெயர்ப்பு நூல்:

  • தி காஸ்மிக் ஏஜ் என்ற நூலை விண்யுகம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.

குழந்தை இலக்கியங்கள்:

  • ரப்பரின் கதை
  • காகிதத்தின் கதை
  • பெட்ரோலின் கதை