நாகரத்தினம்கிருஷ்ணா:

பெயர்: நாகரத்தினம் கிருஷ்ணா
பிறந்த இடம்: புதுச்சேரி
வதிவிடம்: பிரான்ஸ்
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
nakrishna@live.fr

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு

படைப்புகள்:

கட்டுரைத்தொகுப்புகள்:

  • பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன்
  • சிமொன் தெ பொவ்வார்

கவிதைத் தொகுப்பு:

  • அழுவதும் சுகமே

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கனவு மெய்ப்பட வேண்டும்
  • நந்தகுமாரா நந்தகுமாரா

நாவல்கள்:

  • நீலக்கடல்
  • மாத்தா ஹரி

மொழிபெயர்ப்புகள்:

  • போர் அறிவித்தாகிவிட்டது - நவீன பிரெஞ்சு சிறுகதைகளின் தொகுப்பு
  •  காதலன் - நாவல் - ஆசிரியர் மார்கரித் துராஸ்
  •  வணக்கம் துயரமே - நாவல் - ஆசிரியர் பிரான்சுவாஸ் சகாங்

விருதுகள்:

  • தமிழ் நாடு அரசு விருது – நீலக்கடல் நாவல் - 2005

இவர் பற்றி:

  • இவர் சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பிரெஞ்சு – ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா பெற்றுள்ளார். 20 ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வருகிறார்.