நத்தர்சா.ஹ.மு:

பெயர்: ஹ.மு.நத்தர்சா
புனைபெயர்: நத்தர்சா
பிறந்த இடம்: காரைக்கால்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, ஆய்வுக்கட்டுரை, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • சின்னச் சின்ன ஆசை – 1994
  • உறவுப்பறவைகள் - 1996
  • பெத்த மனசு – 1999

ஆய்வு நூல்கள்:

  • மதுரை நாயகன் மாவீரன் கான் சாகிபு
  • 80 – களில் இஸ்லாமித் தமிழ் சிறுகதைகள்

விருதுகள்:

  • உறவுப் பறவைகள் - புதுவை அரசின் கம்பன் புகழ்ப் பரிசு - 1996

இவர் பற்றி:

  • இவர் சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது சிறுகதைகள் மணிச்சுடர், முஸ்லிம் முரசு, சமரசம், இடயவாசல், ராஜம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக செயல்ப்பட்டு வருகிறார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).