நிஜந்தன்:

பெயர்: நிஜந்தன்
பிறந்த இடம்:  இந்தியா.


தொடர்புகளுக்கு:

E.mail:knijanthan@gmail.com

 

படைப்பாற்றல்:  நாவல், நாடகங்கள்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • மேகமூட்டம்

  • பாபுஜியின் மரணம்

  • புதிய வெயிலும் நீலக் கடலும்

  • சுவை, மணம், நிறம்

  • நான் : நிழல்

  • பேரலை

  • என் பெயர்

நாடகங்கள்:

  • நிஜந்தன் நாடகங்கள்

இவர் பற்றி:

  • தொலைக்காட்சித் துறையில் எனக்கு 27 ஆண்டு கால அனுபவம். தொகுப்பாளராகவும், செய்தி ஆசிரியராகவும் பணியாற்றுகிறேன். சுமார் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்
     

 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.