நிலா:

பெயர்: நிர்மலா
பிறப்பிடம்: மம்சாபுரம், இந்தியா
வசிப்பிடம்: இலண்டன்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கவிதை

இவர்பற்றி:

  • நிலாச்சாரல் என்ற மின்னிதழை நடத்தி வருகிறார். பல சிறுகதைகளும், ஒரு குறுநாவலும், சில கவிதைகளும் எழுதியுள்ளார். நிறப்பிரிகை என்ற குறும்படம் ஒன்றையும் இயக்கி இருக்கிறார்.