நிலாரசிகன்:

பெயர்:  ராஜேஷ்
புனைபெயர்:
நிலாரசிகன்
பிறப்பிடம்:
நடுவைக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம்
வதிவிடம்:
சென்னை
தொடர்புகளுக்கு: nilaraseegan@gmail.com

 

 
டைப்பாற்றல்:  கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல்

வெளிவந்த படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்

  • நிலாக்காலங்கள்  (2002)
  • மயிலிறகாய் ஒரு காதல்  (2008)
  • ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்  (2008)