பாக்கியம்ராமசாமி:

பெயர்: ஜ.ரா.சுந்தரேசன்
புனைபெயர்: பாக்கியம் ராமசாமி
பிறந்த இடம்: சேலம்

படைப்பாற்றல்: நகைச்சுவைத் தொடர்கதைகள், சிறுகதை, நாவல்

படைப்புக்களில் சில:

  • அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
  • 1001 அப்புசாமி இரவுகள்
  • மாணவர் தலைவர் அப்புசாமி
  • அப்புசாமியும் அற்புதவிளக்கும்
  • பாமர கீதை

இவர்பற்றி:

  • இவர் இதுவரை 2000 க்கும் மேற்பட்ட கதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். குமுதம் பத்திரிகையில் 37 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.