மணா:

பெயர்: எஸ்.டி.லக்சுமணன்
புனைபெயர்: மணா, லக்ஸ்மா
பிறந்த இடம்: மதுரை
(1960)
வசிப்பிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல:
919840410910
மின்னஞ்சல்:
manaachennai@yahoo.com

படைப்புக்கள்:
  • தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள்
  • தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்
  • தமிழகத் தொழில் முகங்கள்
  • ஊர்மணம்
  • தமிழ் மண்ணின் சாமிகள்
  • தமிழகத் தடங்கள்
  • ஆளுமைகள் - சந்திப்புகள் - உரையாடல்கள்
  • நதிமூலம்

கவிதைத் தொகுப்புக்கள்:

  • இன்னொரு விழிப்பு – லக்ஸ்மா என்ற புனைபெயரில்


இவர் பற்றி:

  • கொல்லிப்பாவை இதழில் எழுதத் தொடங்கினார். திசைகள். துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம், தீராநதி ஆகிய இதழ்களில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முதல் தமிழ்ச் செய்தி நிறுவனமான அகிலா நியூஸ் நிறுவனத்தை ஆறு ஆண்டுகளாக நடத்தினார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).