ஞானன்.செ:

பெயர்: செ.சங்கீத ஞானபாண்டியன்
புனைபெயர்:செ.ஞானன்
பிறந்த இடம்: புதியம் புத்தூர்
(15.04.1942)
தொடர்புகளுக்கு:
முகவரி:
1/1291, ஆச்சாரி காலனி, 3 – வது தெரு, சிவகாசி மேற்கு - 626124
தொலைபேசி இல:
226459

படைப்பாற்றல்: கவிதை, வாழ்க்கை வரலாறு, சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • வேறு வழி இல்லை

பிற படைப்புக்கள்:

  • யாழும் நிலவும்
  • ஒளிகள்
  • நாடக வடிவில் நளவெண்பா
  • இதயம் இனிக்கும் இலக்கியக் காட்சிகள்

விருதுகள்:

  • சீர்தமிழ்ச் செம்மல், முத்தமிழ் சாதனையாளர், பாரதி பணிச்செல்வர், ஞானக்குயில் போன்ற பல பட்டங்களும் பெற்றவர்.

இவர் பற்றி:

  • இவர் மொத்தம் 25 நூல்கள் எழுதியுள்ளார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).