முனைவர் முத்துலட்சுமி.எஸ்:

பெயர்: எஸ்.முத்துலட்சுமி

படைப்பாற்றல்: கட்டுரை, ஆய்வுக்கட்டுரை

படைப்புக்கள்:

  • சாண்டில்யனின் நாவல்கள் - ஓர் ஆய்வு

  • மருதம் தழை

  • காந்தியத் தத்துவங்கள்

  • புதிய தேடல் - மக்கள் தொடர்புத்துறை

  • இலக்கு +  பகிர்வு

  • இணைவோம் இணையத்தில்

இவர் பற்றி:

  • இவர் ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதுவரை 70 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

 

Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).