(நிழற்படம் இல்லை)

கந்தசாமி.சோ. ந:

பிறந்த இடம்: அரியலூர், தமிழ்நாடு
 

படைப்பாற்றல்: கட்டுரை, மொழிபெயர்ப்பு, இலக்கணம்

படைப்புக்கள்:

இலக்கியக் கட்டுரைகள்:

  • சங்க இலக்கியத்தில் மதுரை
  • திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
  • இலக்கியமும் இலக்கிய வகையும்
  • தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
  • திருமுறை இலக்கியம்
  • திருமுறையில் இலக்கிய வகை
  • உலகத் தமிழிலக்கிய வரலாறு
  • மணிமேகலையின் காலம்
  • பரிபாடலின் காலம்
  • இலக்கியச் சோலையிலே

திறனாய்வு நூல்கள்:

  • தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்
  • Bharathidasan As a Romantic Poet
  • Anthology of Book Reviews

மொழிபெயர்ப்புகள்:

  • English Translation of Sundarar Devaram

  • Volume 1 (ptikam 1 – 50)

  • Volume 51 – 100)

  • Tirumantiram

இலக்கணக் கட்டுரைகள்:

  • தமிழிலக்கணச் செல்வம்

  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு

  • புறத்திணை வாழ்வியல்

  • தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்

  • கலித்தொகை யாப்பியல்

மொழியியல்:

  • A Linguistics Study of Paripatal

  • A Linguistis of Manimekalai

தத்துவம்:

  • தமிழும் தத்துவமும்
  • தமிழிலக்கியத்தில் பௌத்தம்
  • தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
  • இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
  • Buddhism As Expounded in Manimekalai
  • Indian Epistemology as Expounded in the Tamil Classics
  • Tamil Literature and Indian Philosophy
  • The Yoga of Siddha Awai
  • Asvaitic Works and Thought in Tamil
  • The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

விருதுகள்:

  • தங்கப்பதக்கம் - கவிதை - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெள்ளிவிழாப் போட்டி
  • சிறந்த நூலுக்கான பரிசு (தமிழக அரசு) - இந்தியத் தத்துவக்களஞ்சியம்
  • சிறந்த நூலுக்கான பரிசு (தமிழக அரசு) – திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள்
  • அண்ணாமலைச் செட்டியார் தமிழிலக்கிய விருது
  • சித்தாந்தக் கலாநிதி என்ற பட்டம் - தருமபுர ஆதீனம்
  • சித்தாந்தச் செம்மணி – திருவாவடுதுறை ஆதீனம்
  • சிறந்த தமிழறிஞர் விருது – மெய்யப்பன் அறக்கட்டளை

இவர்பற்றி:

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும், சிலகாலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.