பிச்சைமொஹைதீன்.எஸ்:

பெயர்: எஸ்.பிச்சைமொஹைதீன்
புனைபெயர்: ஒலிச்சித்தர்
பிறந்த இடம்: இலுப்பூர் முதுகைமாவட்டம்
(11.06.1951)
வசிப்பிடம்: திருச்சி
தொடர்புகளுக்கு: அரிமா எஸ். பிச்சைமொஹைதீன் 
B.A . (ஒலிச்சித்தர்)
உலக தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம்,
27, ஆனைக்கட்டி மைதானம், பீம்நகர், திருச்சி – 620001
அலைபேசி:
9842895535
மின்னஞ்சல்:
espeeolichithan@yahoo.co.in

படைப்பாற்றல்:
  • கதை, கவிதை, கட்டுரை (இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள்)

படைப்புக்கள்:

  • தமி(ழன்)ழ் மொழியின் ஒலிச்சிறப்பு – மொழி ஆய்வு நூல்

விருதுகள்:

  • சேவைச்செம்மல் விருது

இவர் பற்றி:

  • இவர் அரிமா சங்கம், இஸ்லாமிய இலக்கிய கழகங்கள், தாய்லாந்து தமிழ்க்கழகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். அன்னை கரீஜா மாத இதழின் துணையாசிரியர். முதற்சங்கு இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றவர். உலகத் தமிழ்ப் படைப்பாளர் வெளியீட்டகத்தின் என்னும் தனது பதிப்பகத்தின் வாயிலாக பல தமிழ் நூல்களை வெளியிட்டு வருகிறார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.