நிழற்படம் இல்லை

பிரபாகரன்.சொ:

பெயர்: சொ.பிரபாகரன்

 

படைப்பாற்றல்: சிறுகதை, பத்தி எழுத்து, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • கப்பலில் போகும் கனவுப்பயணம்

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • டாக்டர் நார்மன் பெத்யூன் கதை
  • அலெக்சாண்டிரா கொலண்டையின் சிகப்புக்காதல் (ருஷ்ய நாவல்) - 2006
  • கோதாவரி பாருலேகர்
  • ஐன்னலில் ஒரு சிறுமி – ஜப்பானியக்கதை
  • மகத்தான காதல் - ரஷ்ய கதைகள் - 2006

இவர் பற்றி:

  • இவர் கல்கத்தாவில் பொறியியளாராகப் பணிபுரிகிறார். இவரது மொழிபெயர்ப்புக் கதைகள் உயிர்மை, பன்முகம் முதலிய சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.

     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).