சமயவேல்:

பெயர்: சமயவேல்
பிறந்த இடம்: தூத்துக்குடி
(1957)

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • காற்றின் பாடல்
  • அகாலம்
  • அரைக்கணத்தின் புத்தகம் - 2007

தொகுப்பு நூல்கள்:

  • தெற்கிலிருந்து சில கவிதைகள்
     

இவர் பற்றி: 1989 இலிருந்து எழுதிவருகிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.