சமுத்திரம்.சு (1941):

தொடர்புகளுக்கு:
முகவரி:
9, இரண்டாவது குறுக்குத் தெரு,
டாக்டர் இராதாகிருஷ;ணன் நகர்,
சென்னை
600 041

விருதுகள்:
  • வேரில் பழுத்த பலா – சாகித்திய அகாதெமி விருது
  • குற்றம் பார்க்கில்  - சிறுகதைத் தொகுப்பு – தமிழக அரசின் பரிசு
  • தஞ்சைப் பல்கலைக்கழகம் - தமிழன்னை பரிசு

இவர் பற்றி:

  • இவருடைய முதல் நாவல் - கோட்டுக்கு வெளியே – நாடகமாக்கப்பட்டு – 18 மொழிகளில் வானொலி நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இவருடைய பல கதைகள் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடங்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. லியோ டால்ஸ்டாய் இறுதி வாழ்க்கை குறித்த நாடக நூல் ஒன்று ஆகியவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்.