கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி:

பெயர்: பா.சந்தானம்
பெற்றோர்
:
பார்த்தசாரதி,ரெங்கநாயகி
பிறந்தநாள்
: 15-05-1958
பிறந்த இடம்:
மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்)
வதிவிடம்:
உள்ளகரம் சென்னை
தொடர்புகளுக்கு:
முகவரி:
10 மல்லிகை அடுக்ககம், பார்த்திபன் தெரு
உள்ளகரம், சென்னை
600091
E.mail: muthusmail@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை, ஆவணப்படம், புகைப்படம்

படைப்புக்கள்:

ஆன்மிக நூல்கள்

  • பாசந்தி இராமாயணம் - 2010
  • பாசந்தி பாகவதம் - 2010
  • திருத்தலமணிமாலை - 2012


துளிப்பா நூல்கள்

  • துளித்துளிநிலா (பரிசு பெற்றது) -2011 

  • மின்னல் துளிப்பா (பரிசு பெற்றது) -2013

  • சிறு துளியில் சிகரம் -2014

வெளிவர இருப்பவை

  • மனப்பந்தல்

  • பாசந்தி கோபாலம் 108 (மன்னார்குடி)

  • முக்கனி (கதை-கவிதை-கட்டுரை) தொகுப்பு

  • பாப்பா பாட்டு (சிறுவர்களுக்கான சிறிய நூல்)


பெற்ற விருதுகள் இதுவரை

  • 2001 : கவிநயச்செல்வர் - தமிழ் நாட்டு நல்வழி நிலையம் சென்னை

  • 2010 : பைந்தமிழ் பாவலர் - வண்ணப்பூங்கா வாசன் விருது சென்னை.
    சேவா ரத்னா ஆன்மிகத் திலகம் - தென்னிந்திய கல்சுரல் அகடமி சென்னைஇன்னிசைக்கவிஞர் - இலக்கியச்சாரல் சென்னை
    ஆன்மிக அருள்நிதி – புதுக்கோட்டை இலக்கியப் பேரவை புதுக்கோட்டை.

  • 2011 : திருவள்ளுவர் விருது - இலக்கியத் தென்றல் சென்னை
    இலக்கியமாமணி – பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு சென்னை.
    இசைத்திலகம் - அன்புப்பாலம் விருது சென்னை
    தமிழ்த்தோன்றல் - இலக்கியச்சோலை சென்னை

  • 2012 : மனிதநேயப்பண்பாளர் - ஸ்ரீஅக்ஷய சேவா சமிதி அறக்கட்டளை சேலம்
    இசைக்கவிவாணர் - வாசல் வசந்தப்ரியன் கவிதை அமைப்பு சென்னை
    சிறந்த எழுத்தாளர்- மகாத்மா காந்தி நூலகம் சென்னை(60 மணிவிழாவில்)
    எழுத்தாளர் விருது – ஜனகல்யாண் செய்தி மடல் (காஞ்சிமடம்) சென்னை.

  • 2013 : சிறந்த ஹைக்கூ கவிஞர் – கவிச்சுடர் கார்முகிலோன் விருது சென்னை
    மனிதநேயச்செல்வர் - கவிதை உறவு (45வது ஆண்டு விழாவில்) சென்னை
    நாநயமாமணி – பாரதி நெல்லையப்பர் மன்றம் சென்னை

  • 2014 : சிறந்த துளிப்பா நூல் - கவிச்சுடர் கார்முகிலோன் விருது சென்னை

இதர பங்களிப்பு

  • 60க்கும் மேற்பட்ட வார மாத ஆண்டு இதழ்களில் கதை – கவிதை – கட்டுரை வெளிவந்துள்ளன. எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஆன்மிகப்பாடல்கள் இதுவரை 250க்கும் மேல்