நிழற்படம் இல்லை

சத்தியமோகன்.பா:

பெயர்: பா.சத்தியமோகன்
பிறந்த இடம்: நெய்வேலி

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், குறுநாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • அப்பா வாசனை
  • கட்டுரைத் தொகுப்புக்கள்:
  • 63 உச்சக்கட்ட சோதனைகள் உச்சக்கட்ட சாதனைகள் - 2011

ஆன்மீக நூல்கள்:

  • தினம் ஒரு தரிசனம்

விருதுகள்:

  • பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது
  • வைகறை இலக்கிய வாசல் விருது
  • திருநாள் மாநில விருது – கவிப்பேரசு வைரமுத்து வழங்கியது
  • ஆனந்தவிகடன் பளவிழா கவிதைப் போட்டி – பரிசு
  • அமுதசுரபி சிறுகதைப் போட்டி பரிசு
  • கலைமகள் நடத்திய ராமரத்னம் குறுநாவல் போட்டி பரிசு.

இவர் பற்றி:

  • 1993 இல் கணையாழி இதழில் இவரது முதலாவது கவிதை 'நானும் நானும்' என்ற தலைப்பில் வெளியானதும் மூலம் எழுத்துலகிற்குள் பிரவேசித்தவர். பல்வேறு மொழிகளிலும் இவரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).