சீதாரவி:

தொடர்புகளுக்கு:
முகவரி:
47, ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை 600 097

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

  • சிறுகதைத்தொகுப்பு – ஏகாந்த ராமன்
  • நாவல் - உள்ளே வரலாமா?

விருதுகள்:

  • சாண்டில்யன் நினைவு தங்கப் பதக்கம்

இவர்பற்றி:

  • ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்கி இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.