சிவகாமி:

புனைபெயர்கள்: கருத்தம்மா, முனிமா

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

  • பழையன கழிதலும்
  • ஆனந்தாயி
  • குறுக்குவெட்டு
  • நாளும் தொடரும்

விருதுகள்:

  • தமிழக அரசு விருது

இவர் பற்றி:

  • 1980 களில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்ப்பட்டவர். இவருடைய நாவலொன்று அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. ஊடாடி என்னும் குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். தென்னிந்திய தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவையை ஏற்படுத்தியவர். பெண்ணிய அடையாளம் பற்றிய உடலரசியல் நூலை எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய இவர் அப்பதவியை ராஜினாமாச் செய்து விட்டு அரசியலில் குதித்துள்ளார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.