சோமலெ:

பெயர்: சோம.இலக்குமணன்
பிறந்த இடம்: நெற்குப்பை, ராமநாதபுரம்
(11.02.1921 - 1988)

படைப்பாற்றல்: பயண நூல்கள், ஆய்வு நூல்கள், அறிவியல் நூல்கள்

படைப்புகள்:

பயண நூல்கள்:

  • அமெரிக்காவைப் பார் - 1950
  • ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம் - 1950

வரலாற்று நூல்கள்:

  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
  • ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
  • சர்தார் வேதரத்தினம் பிள்ளை

இவர் பற்றி:

  • இவர் ஏறத்தாழ 75 நூல்கள் வரை படைத்துள்ளார். இவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டவர். இந்தப் பயணங்கள் இவரை சிறந்த எழுத்தாளராக மாற்றின.