செங்கோட்டை ஸ்ரீராம்:

பெயர்: ஸ்ரீராம்
புனைபெயர்: செங்கோட்டை ஸ்ரீராம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
47/83, நாட்டு சுப்புராயன் தெரு,
மயிலாப்பூர்,
சென்னை
600004
இந்தியா
தொலைபேசி இல:
9194444809108
மின்னஞ்சல்:
senkottaisriram@gmail.com
 

படைப்பாற்றல்: கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

  • 1857ல் தமிழ் மண் - 2008
  • மறந்து போன பக்கங்கள் - 2007

ஆன்மீக நூல்கள்:

  • மகா சுதர்ஸன வழிபாடு - 2008
  • தமிழ்மறை தந்த பன்னிருவர் - 2007
  • சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு?
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு – 2008

விருதுகள்:

  • பாரதிய பாஷா பரிஷத்தின் 'யுவ புரஸ்கார்' தேசிய இலக்கிய விருது - 2008

இவர் பற்றி:

  •  'மஞ்சரி டைஜஸ்ட்' பத்திரிகையின் இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மீகக் கட்டுரைகள், தேரிய ஒருமைப்பாட்டு கருத்துக்களைத் தாங்கிய கட்டுரைகள், கதைகளை இதில் எழுதியுள்ளார். தேசியக் கண்ணோட்டத்துடன் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புக்களை மொழிபெயர்ப்பாளர்கள் குழு மூலம் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். மஞ்சரி இதழில் 'உங்களோடு ஒரு வார்த்தை' என்னும் தலைப்பில் இவர் எழுதிய இலக்கியத் தொடர் கட்டுரைகள், தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).