இலக்குமணசுவாமி.சு:

பெயர்: சு.இலக்குமணசுவாமி
தொடர்புகளுக்கு:
முகவரி:
மனை எண் -
6, வெங்கடேசுவரா நகர்,
சுந்தர்நகர் விரிவு (அமைதிச்சோலை சமீபம்),
திருநகர் அஞ்சல், மதுரை
625 006
இந்தியா – தமிழ்நாடு
தொலைபேசி:
(0452) – 2486195
அலைபேசி:
9789788989

விருதுகள், பட்டங்கள்:
  • விஜிமி அன்னை சந்தனம்மாள் விருது
  • திருவள்ளுவர் விருது
  • அன்னை தெரசா விருது
  • பாரதியார் விருது
  • தமிழ்நாடு கலைப்பண்பாட்டு அறிவியல் விருது
  • ஜி.ஜி.அறிவியல் விருது
  • சவிச்சுடர், கவிமுரசு, கவித்தென்றல், ஆன்மீகத் தென்றல், ஆன்மீக முரசு, இலக்கியச் செம்மல், மரபுக் கவிஞர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவர் பற்றி:

  • இவர் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 800க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள், 300 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகள், 500க்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புக்கள் எழுதியுள்ளார். மதுரை வானொலி, தூத்துக்குடி வானொலி மற்றும் மதுரை, வைகை, கிருஷ்ணா டிவிகளிலும் இவரது ஆக்கங்களும், நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.