(நிழற்படம் இல்லை)

தியடோர்பாஸ்கரன்.சு:

பிறந்த இடம்: தாராபுரம் (1940)

 

படைப்புக்கள்:
 
  • Message Beares - 1981

  • The Eye of Serpent - 1996

  • The Dance of the Sarus - 1998

  • The Way of the Tiger என்ற நூலை கானுறை வேங்கை என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் - 2006

விருதுகள்:

  • The Eye of Serpent – 1996 – தேசிய விருதான தங்கத்தாமரை விருது
  • கம்பன் கழக கி.வா.ஜ பரிசு – 2000

இவர்பற்றி:

  • இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 2001 இல் மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தில் தமிழ் திரைப்படங்கள் பற்றி விரிவுரை நடத்தியுள்ளார். காட்டுயிர் காவலராகப் பணிபுரிகிறார்.