வேணுகோபாலன்.சு:

பெயர்:  சு.வேணுகோபாலன்
பிறந்த இடம்: சில்லமரத்துப்பட்டி
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல:
9442884033

படைப்பாற்றல்:  சிறுகதை, குறுநாவல்,நாவல்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வெண்ணிலை
  • களவுபோகும் புரவிகள்
  • பூமிக்குள் ஓடுகிறது நதி
  • திசையெல்லாம் நெருஞ்சி
  • ஒரு துளி துயரம்

குறுநாவல்கள்:

  • கூந்தப்பனை
  • நுண்வெளிக் கிரணங்கள்

இவர் பற்றி:

  •  கூர்ந்த எழுத்துத் திறமை வாய்ந்தவர். தற்பொழுது இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நவீன இலக்கியத்துறையில் ஆசிரியராக உள்ளார்.




Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).