சுகுமாரன்:

பிறந்த இடம்: கோயம்புத்தூர் (1957.06.11)

தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
vaalnilam@gmail.com

 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு

 

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • கோடைக்காலக் குறிப்புகள்
  • பயணியின்  சங்கீதங்கள்
  • சிலைகளின் காலம்
  • வாழ்நிலம்

மொழிபெயர்ப்புகள்:

  • பாப்லோ நெரூதா கவிதைகள்

  • இதுதான் என் பெயர் - சக்கரியாவின் நாவல்

  • வெட்டவெளி வார்த்தைகள் - கன்னட வசன கவிதை

  • கவிதையின் திசைகள் - உலகக் கவிதைகள்

  • பெண் வழிகள் - மலையாளப் பெண் கவிஞர்களின் கவிதைகள்

  • சினிமா அனுபவம் - அடூர் கோபாலகிருஷ்ணன்

  • மயிலம்மா – ஒரு போராட்ட வாழ்க்கை

  • காளி நாடகம் - உண்ணி. ஆர் சிறுகதைகள்

  • மதில்கள் - வைக்கம் முகம்மது பஷாரின் நாவல்

  • அரபிக்கடலோரம் - சக்கரியாவின் பத்திகள்

கட்டுரைத் தொகுப்புகள்: 

  • தனிமையின் வழி

  • திசைகளும் தடங்களும்

  • இழந்த பின்னும் இருக்கும் உலகம்

  • வெளிச்சம் தனிமையானது

  • கவிதைத் தொகுப்பு:

  • பூமியை வாசிக்கும் சிறுமி

விமர்சனம்:

  • மார்க்சிய அழகியல் - ஒரு முன்னுரை



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.