சுஜாதா:

பெயர்: ரங்கராஜன்
(1935 – 2008)
புனைபெயர்: சுஜாதா, ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்
படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல்,கட்டுரை,ஆய்வு, திரைக்கதை, அறிவியல் கட்டுரை, நாடகம்.

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • ஸ்ரீரங்கத்து தேவதைகள்
  • பதவிக்காக
  • ஆதலினால் காதல் செய்வீர்
  • பிரிவோம் சந்திப்போம்
  • அனிதாவின் காதல்கள்
  • எப்போதும் பெண்
  • என் இனிய இயந்திரா
  • மீண்டும் ஜீனோ
  • நிலா நிழல்
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • யவனியா
  • கொலையுதிர் காலம்
  • வசந்த் வசந்த்
  • ஆயிரத்தில் இருவர்
  • பிரியா
  • நைலான் கயிறு
  • ஒரு நடுப்பகல் மரணம்
  • மூன்று நிமிஷம் கணேஷ்
  • காயத்ரி
  • கணேஷ் ஒ வஸந்த்
  • அப்ஸரா
  • மறுபடியும் கணேஷ்
  • வீபரீதக் கோட்பாடுகள்
  • அனிதா இளம் மனைவி
  • பாதிராஜ்யம்
  • 24 ரூபாய் தீவு
  • வசந்தகாலக் குற்றங்கள்
  • வாய்மையே – சிலசமயம் - வெல்லும்
  • கனவுத்தொழிற்சாலை
  • ரத்தம் ஓரே நிறம்
  • மேகத்தைத் துரத்தினவன்
  • நிர்வாண நகரம்
  • வைரம்
  • ஜன்னல் மலர்
  • மேற்கே ஒர குற்றம்
  • உன்னைக் கண்ட நேரமெல்லாம்
  • நில்லுங்கள் ராஜாவே
  • எதையும் ஒருமுறை
  • செப்டம்பர் பலி
  • ஹாஸ்டல் தினங்கள்
  • ஒருத்தி நினைக்கையிலே
  • ஏறக்குறைய சொர்க்கம்
  • என்றாவது ஒரு நாள்
  • நில் கவனி தாக்கு
  • காந்தளூர் வசந்தகுமாரன் கதை
  • பெண் இயந்திரம்
  • சில்வியா

குறுநாவல்கள்:

  • ஆயிரத்தில் இருவர்
  • தீண்டும் இன்பம்
  • குரு பிரசாத்தின் கடைசி தினம்

சிறுகதைகள்:

  • ஸ்ரீரங்கத்துக் தேவதைகள்

நாடகங்கள்:

  • Dr.நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
  • கடவுள் வந்திருந்தார்

கட்டுரைகள்:

  • கணையாழியின் கடைசி பக்கங்கள்
  • கற்றதும் பெற்றதும் (பகுதி 1-5)
  • கடவுள் இருக்கிறாரா
  • தலைமமை செயலகம்
  • எழுத்தும் வாழ்க்கையும்
  • ஏன்? எதற்கு? எப்படி?
  • சுஜாதாட்ஸ்
  • இன்னும் சில சிந்தனைகள்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • உயிரின் ரகசியம்
  • நானோ டெக்னாலஜி
  • கடவுள்களின் பள்ளத்தாக்கு
  • ஜீனோம்
  • திரைக்கதை எழுதுவது எப்படி?
  • வீட்டுக்குள் வரும் உலகம்
  • திசை கண்டேன் வான் கண்டேன்
  • திரைக்கதை பயிற்சிப் புத்தகம்

திரைப்படமாக்கப்படட்ட இவரின் கதைகள்:

  • காயத்ரி
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • ப்ரியா
  • விக்ரம்
  • வானம் வசப்படும்
  • ஆனந்த தாண்டவம்

பணியாற்றிய திரைப்படங்கள்:

  • ரோஜா
  • இந்தியன்
  • ஆய்த எழுத்து
  • அந்நியன்
  • பாய்ஸ்
  • முதல்வன்
  • விசில்
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • சிவாஜி த பாஸ்
  • செல்லமே

விருதுகள்:

  • அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கௌரவித்தது.
  • வாஸ்விக் விருது – மன்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்க முக்கியக் காரணராக இருந்ததாள் அவருக்கு வழங்கப்பட்டது.
  • கலைமாமணி விருது – எழுத்துப் பணியைப் பாராட்டி தமிழக அரசினால் வழங்கப்பட்டது.

இவரைப்பற்றி:

  • எழுத்தாளர் சுஜாதா கற்பனை மற்றும் அறிவியல் கதைகளால் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், என பலதுறைகளில் ஆதிக்கம் செலுத்திய சுஜாதா சினிமாத்துறையிலும் ஆழமாக கால்பதித்தவர்.