சுகிர்தராணி:

பெயர்:சுகிர்தராணி
பிறந்த இடம்: ராணிப்பேட்டை, வேலூர்
தொடர்புகளுக்கு:
முகவரி:
காந்திநகர், இலாலப்பேட்டை,
முகுந்தாயபுரம்
632405,
இந்தியா.
மின்னஞ்சல்:
Sukiertharani@yahoo.co.in

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

  • கைப்பற்றி என் கனவுகேள்
  • இரவு மிருகம்
  • அவளை மொழிபெயர்த்தல்
  • தீண்டப்படாத முத்தம்
  • காமத்திப்பூ
     

விருதுகள்:

  • சுந்தர ராமசாமி விருது
  • புதுமைப் பித்தன் நினைவு விருது
  • பெண்ணிய சாதனையாளர் விருது
     

இவர் பற்றி:

  • கவிஞரும் எழுத்தாளருமான இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இராணிப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும், பெண்ணுரிமை, தலித் விடுதலை தளத்தில் சமூக செயல்பாட்டாளராகவும் உள்ளார்.