சுந்தரபாண்டியன்:

பெயர்: சுந்தரபாண்டியன்
தொடர்புகளுக்கு:

முகவரி:
16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 600 024.
தொலைபேசி:
23726882,
செல்:
98404 80232
மின்னஞ்சல்:
kaavyabooks@yahoo.co.in

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • களவு
  • வரம்
  • ஆராரோ
  • அம்மா
  • சுந்தரபாண்டியன் சிறுகதைகள் - இதுவரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு

விருதுகள்:

  • களவு – சிறுகதைத் தொகுப்பு – தமிழக அரசின் விருது
  • வரம் - சிறுகதைத் தொகுப்பு – கோவை லில்லி தேவசிகாமணி பரிசு

இவர்பற்றி:

  • ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.