சுசீலா.எம்.ஏ:

பெயர்: எம். ஏ. சுசீலா
தொடர்புகளுக்கு:
முகவரி:
D II 208, West Kidwai Nagar,
New Delki - 110  023
Tel: 09910408327
E.mail: susila272gmail.com

படைப்பாற்றல்: சிறுகதை, பெண்ணிய ஆய்வு, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • பருவங்கள் மாறும்
  • புதிய பிரவேசங்கள்
  • தடை ஓட்டம்

கட்டுரை நூல்கள்:

  • விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்
  • பெண் - இலக்கியம் - வாசிப்பு
  • இலக்கிய இலக்குகள்
  • தமிழ்  இலக்கிய வெளியில் பெண்மொழியும், பெண்ணும்

மொழிபெயர்ப்பு:

  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நாவல்

விருதுகள்:

  • அமரர் கல்கி நினைவுப் போட்டி – முதல் பரிசு – சிறுகதை
  • ஸ்த்ரீ ரத்னா விருது
  • சிறந்த பெண்மணி விருது
  • சிறந்த மொழியாக்கத்திற்கான விருது – குற்றமும் தண்டனையும்


இவர்பற்றி:

  • இவர் மதுரை பாத்திமாக்கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர். 60க்கும் மேற்பட்ட சிறுகதைகள் கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், தினமணிகதிர், மங்கையர் மலர், அவள்விகடன், புதிய பார்வை, வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களில் வெளிவந்தன. சில கதைகள் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. கண் திறந்திட வேண்டும் - சிறுகதை பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சி தொடர் வழியாக ஒளி வடிவம் பெற்றது. இவரது சிறுகதைகள் பல பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பலமுறை பரிசுபெற்றுள்ளது. அத்தோடு இவர் பல கல்வி நிறுவனங்களில் சொற்பொழிவு ஆற்றிவருகிறார்.