சந்திரசேகரன்.த:

பெயர்: த.சந்திரசேகரன்
புனைபெயர்: நந்தவனம் சந்திரசேகரன்
தொடர்புகளுக்கு:
முகவரி: எண் -
5, புதுத்தெரு, உறையூர் திருச்சிராப்பள்ளி – 620003, தென் இந்தியா.
தொலைபேசி இல:
9443284823
மின்னஞ்சல்:
nandavanam04@rediffmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • காகிதப் பூவில் தேன் துளிகள்

தொகுப்பு நூல்:

  • கண்ணாடிச் சித்திரங்கள்

விருதுகள்:

  • சிற்றிதழ் செம்மல் விருது – முகம் இதழ்
  • மாந்தன் இலக்கிய விருது – உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கம்

இவர் பற்றி:

  • இவர் நந்தவனம் மாத இதழின் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டு வருகிறார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).