பரமேஸ்வரி.த:

பெயர்: த.பரமேஸ்வரி
புனைபெயர்கள்: பூங்குழலி, திலீபா
பிறந்த இடம்: சென்னை
(1970)
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
tparameswarimail@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்பு:

  • எனக்கான வெளிச்சம் - 2005

ஆய்வு நூல்:

  • ம.பொ.சி பார்வையில் பாரதி

இவர் பற்றி:

  • இவர் அரசு மேனிலைப்பள்ளியில் மேனிலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது படைப்புக்கள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதியபார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.