(நிழற்படம் இல்லை)

செல்வராஜ்.டி:

தொடர்புகளுக்கு:
முகவரி:
13, எஃப் -2(58), பன்றிமலை சுவாமிகள் தெரு,
ரவுண்டு ரோடு, புதூர் அஞ்சல்,
திண்டுக்கல் -
5

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • மலரும் சருகும்
  • தேநீர்
  • மூலதனம்

இவர்பற்றி:

  •  இவர் ஒரு வழக்குரைஞர். இவரது ஆக்கங்கள் ஜனசக்தி வாரமலர், சாந்தி, சரஸ்வதி, நீதி, தாமரை, செம்மலர், கண்ணதாசன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. தற்போது சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.