அருள்.த.வெ.சு:

பெயர்: த.வெ.சு. அருள்
பிறந்த இடம்: அகமபாத், குஜராத்
வசிப்பிடம்:
அகமபாத், குஜராத்
மின்னஞ்சல்
: tvsarul@gmail.com

 

படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • குயில் பயணம்
  • தமிழ்ப்பயணம்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • வாருங்கள் தமிழில் பெயர் சூட்டலாம்
  • முத்தமிழும் மெத்தனமும்