தமிழ்மகன்:

பெயர்: பா.வெங்கடேசன்
பிறந்த இடம்: சென்னை
(1964)
தொடர்புகளுக்கு:
E.mail: tamilmagan2000@gmail.com

 

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை

படைப்புகள்:

நாவல்கள்:
  • வெள்ளை நிறத்தில் ஒரு காதல்
  • மானுடப் பண்ணை
  • சொல்லித் தந்த பூமி
  • ஏவி. ஏம். ஸ்டூடியோ ஏழாவது தளம்
  • வெட்டுப்புலி - 2010

சிறுகதை தொகுப்புகள்:

  • எட்டாயிரம் தலைமுறை
  • சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
  • மீன் மலர் - 2008

விருதுகள்:

  • வெள்ளை நிறத்தில் ஒரு காதல் - டி.வி.எஸ் நிறுவனமும், இதயம் பேசுகிறது இதழும் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது – 1984
  • மானுடப் பண்ணை – தமிழக அரசின் விருது – 1996
  • சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி – முதலாம் பரிசு
  • எட்டாயிரம் தலைமுறை சிறுகதைத் தொகுபுப்பு –  தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருது - 2010
  • வெட்டுப்புலி - சிறந்த தமிழ நாவலுக்கான திருமதி ரங்கம்மாள பரிச  (பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம்)  - கஸ்தூரி சீனிவாசன அறநிலையம - 2011

இவர் பற்றி:

  • இவர் தற்போது தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.