(நிழற்படம் இல்லை)
தேசிகவிநாயகம்பிள்ளை:

 

 

படைப்பாற்றல்:   குழந்தை இலக்கியம், கட்டுரை, கவிதை, ஆய்வு

படைப்புக்கள்:

  • ஆசிய ஜோதி (1941)
  • மலரும் மலையும் (1938)
  • மருமக்கள்வழி மான்மியம் (1942)
  • கதர் பிறந்த கதை (1947)
  • உமர் கய்யாம் (1945)

விருதுகள்:

  • கவிமணி விருது - தமிழ்ச் சங்கம் சென்னையில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் - 1940
  • இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது - 2005


இவரைப்ற்றி:

  • எட்வின் ஆர்னால்டின் ஆசிய ஜோதியைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையில் தேசிய விநாகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.