திருச்சிசந்தர்:

பிறந்த இடம்: திருச்சி (3.3.1933)
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல:
94437 43524

படைப்பாற்றல்: கதை, கட்டுரை, நாடகம், கவிதை, நடிப்பு, பேச்சு


இவர் பற்றி:

  •  இவர் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தென்மண்டல அமைப்பாளராகவும், கிளைத் தலைவராகவும் உள்ளார். இவர் ஒரு மேடைப்பேச்சாளரரும் ஆவார். திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.