உஷாசுப்பிரமணியன்:

பிறந்த இடம்: வாரணாசி (1946)

தொடர்புகளுக்கு:
முகவரி: ஏ-
1, சமுத்திரா அபார்ட்மெண்ட்ஸ்
24, நான்காவது ஸீவார்ட் சாலை,
வால்மீகி நகர்,
சென்னை
– 600 041

விருதுகள்:
  • அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகம் - Fellow of Creative Writing – எனும் பட்டத்தை வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

இவர் பற்றி:

  • 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பல நாவல்களும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். 1982 ஆம் ஆண்டு உலக எழுத்தாளர் முகாமிற்கு அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர். உலகின் மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பினை வெளியிடும்   Short Stories International என்ற அமைப்பு இவருடைய மூன்று சிறுகதைகளை தேர்ந்தெடுத்து World's Most outstanding ShortStories என்ற வரிசையில் இவருடைய சிறுகதைகளை வெளியிட்டுள்ளது. உலக மொழிகள் பலவற்றிலும் இவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் வர்த்தகப் படங்களும், குறும்படங்களும் தயாரிக்கும் Apt Media Technic என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.