பாரதிராஜா.வீ:

பெயர்: வீ.பாரதிராஜா
புனைப்பெயர்: கவிஞர்வாலிதாசன்
பிறந்த இடம்: முகவை
(03-06-89)
தொடர்புகளுக்கு:
பனையடியேந்தல், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நகர்,
இதம்பாடல் அஞசல், ஏர்வாடிதர்ஹா, முகவை
623515
E.mail: validasan@yahoo.co.in

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, பேச்சு

படைப்புகள் :
(கூட்டுத்தொகுப்பு)

  • வசந்தவாசல்கவிப்பேழை - 2009
  • ஹைக்கூ - 500

விருதுகள்:

  • பள்ளிக்கல்லூரிகளில் நடைப்பெற்றுள்ள கவிதை, கட்டுரை, போட்டிகளில் மாவட்ட அளவில் தொடர்ந்து முதலிடம், இரண்டாமிடம்
  • யுவகலாபாரதி - 2006
  • யுவஸ்ரீகலாபாரதி - 2007
  • இளையபுலவன் - 2007