இளவழுதி.வீ:

பெயர்: வீ. இளவழுதி
பிறந்த இடம்: பின்னையூர், தஞ்சாவூர்
வதிவிடம்: சென்னை
தொடர்புகளுக்கு:

E.mail: pinnai.veera@gmail.com  

படைப்பாற்றல்: கவிதை

இவர்பற்றி:

  • இவர் MCA படித்து கணிப்பொறித்துறையில் பணிபுரிகிறார். இணையத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.