வே.பத்மாவதி:

பெயர்: வே.பத்மாவதி
தொடர்புகளுக்கு:
முகவரி:
1, ஓளவையார் தெரு,
ஐயப்பநகர்,
கே.கே.நகர் தபால்,
திருச்சி –
21
தொலைபேசி:
 9843189353
மின்னஞ்சல்:
padmavathy.ramani@gmail.com

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்பு:

  • கைத்தலம் பற்றி

விருதுகள்:

  • தினமலர் நாளிதழ் - சிறந்த பேச்சாளர் விருது
  • வாணியம்பாடி தமிழ் சங்கம் - இசை தமிழ் அரசி விருது
  • இனிய நந்தவனம் சார்பில் - சிறந்த இளம் எழுத்தாளர் விருது
  • முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கதைப் போட்டி – முதல் பரிசு
  • பெங்களூர் தமிழ்ச் சங்க கவிதைப் போட்டி – முதல் பரிசு

இவர் பற்றி:

  • இவரது படைப்புக்கள் கல்கி, விகடன், தினமலர், பாக்யா, பெண்ணே நீ ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவர் எழுத்தாளர் மட்டுமல்லாது சிறந்த பேச்சாளரும் ஆவார். வசந் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி போன்றவற்றில் பெண்கள் அரங்க நிகழ்ச்சி, தமிழ் பேச்சு எங்கள் மூச்சு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பங்கேற்றுள்ளார்.  ஆன்மீகச் செம்மல் சுகி சிவம், செல்வகணபதி அவர்களோடு ஆன்மீக சொற்பொழிவு, பட்டிமன்றங்களிலும் சாலமோன் பாப்பையா, மதுரை ராஜா, புலவர் மா.ராமலிங்கம், அய்யா அப்துல் காதர், டாக்டர் பெரியார்தாசன் ஆகியோரோடு பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).