கோமகன்.வா.மு:

பெயர்: வா.மு.கோமகன்
புனைபெயர்கள்: வா.மு.கோமு, ராஜமைந்தன்
பிறந்த இடம்: வாய்ப்பாடி, விஜயமங்கலம், ஈரோடு மாவட்டம்
(1969)
தொடர்புகளுக்கு:
தொலைபேசி:
9366657555

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை

படைப்புக்கள்:

  • தனித்த கவனம் - கவிதைத் தொகுப்பு

சிறுகதைத் தொகுப்புகள்:

  • அழுவாச்சி வருதுங்கசாமி – 2006
  • மண்பூதம் - 2006

இவர் பற்றி:

  • இவர் சிலகாலம் நடுகல் என்ற சிற்றிதழை நடத்திவந்தார்.  இதுவரை 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் ராஜமைந்தன் என்ற பெயரில் இறக்கை என்ற சிற்றிதழை நடத்தி வருகிறார்.