வைகைச்செல்வி:

பெயர்: ஜி. ஆனி ஜோஸ்பின் செல்வம்
பிறந்த இடம்: மதுரை
முகவரி: பிளாக் ஏ – 3,
பழைய எண் 75, புதிய எண் 149. எல்.டி.ஜி சாலை, சின்ன மலை, சைதாப்பேட்டை, சென்னை 600 015.
தொலைபேசி:2355660
மின்னஞ்சல்:
joesefine@hotmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • அம்மி
  • நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

சிறுகதைத் தொகுப்பு:

  • கறிவேப்பிலைச் செடியும் நெட்டிலிங்க மரங்களும் - 2004

விருதுகள்:

  • சிறந்த எழுத்தாளர் விருது – நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடத்திய புத்தகக் கண்காட்சி – 2002

  • 'சக்தி 2002' என்னும் பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கிய விருது – திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

இவர் பற்றி:

  • சுற்றுச் சூழல், பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளையும், சிறுகதைகளையம் எழுதி வருகிறார்.