வைரமுத்து:


பிறப்பிடம்: வடுகம்பட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு (1953)

படைப்புகள்:
  • கள்ளிக்காட்டு இதிகாசம்
  • கருவாச்சி காவியம்
  • வைரமுத்து கவிதைகள்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • தண்ணீர் தேசம்
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • சிகரங்களை நோக்கி
  • வடுகப்பட்டி முதல் வால்கா வரை
  • தமிழுக்கு நிறம் உண்டு
  • இதுவரை நான்
  • இன்னொரு தேசிய கீதம்
  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • காவி நிறத்தில் ஒரு காதல்
  • கேள்விகளால் ஒரு வேள்வி
  • மீண்டும் என் தொட்டிலுக்கு
  • வைகறை மேகங்கள்
  • என் ஜன்னலின் வழியே
  • கொடிமரத்தின் வேர்கள்
  • கல்வெட்டுக்கள்
  • திருத்தி எழுதிய தீர்ப்பு
  • ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்
  • பெய்யெனப் பெய்யும் மழை
  • எல்லா நதியிலும் ஓடம்
  • நேற்றுப் போட்ட கோலம்
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • ரத்த தானம்
  • என் பழைய பனைஓலைகள்
  • பாற்கடல்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கவிராஜன் கதை
  • மௌனத்தின் சப்தங்கள்
  • ஒரு பேர்க்களமும் இரண்டு பூக்களும்
  • சிகரங்களை நோக்கி
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

விருதுகள்:

  • தேசிய திரைப்பட விருது - நான்கு தடவைகள்
  • கலைமாமணி விருது
  • தமிழக மாநில விருது - நான்கு தடவைகள்
  • கவிப்பேரரசு - கலைஞர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.