வையவன்:

தொடர்புகளுக்கு:
முகவரி:
148 – சி, சாயி நகர்,
மூன்றாவது தெரு,
சென்னை –
600 092


இவர்பற்றி:

  • இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரை, கவிதை, குறுநாவல், நாடகம், நாவல் என்று முத்திரை பதித்தவர்.  இவர் எழுதிய இடிபாடுகள் என்ற நாடகம் தொலைக்காட்சிப் படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. கவிதைகள் சிலவும், 3 வாழ்க்கை வரலாறுகளும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.  இவரது படைப்புக்கள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.