வண்ணதாசன்:

பெயர்:  எஸ்.கல்யாணசுந்தரம்
புனைபெயர்: கல்யாண்ஜி (கவிதை), வண்ணதாசன்(சிறுகதைகள்)
பிறந்தஇடம்: திருநெல்வேலி, இந்தியாபி
(1946)

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைகள்:

  • கலைக்க முடியாத ஒப்பனைகள்
  • தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  • சமவெளி
  • பெயர் தெரியாமல் ஒரு பறவை
  • மனு\h மனு\h
  • உயரப் பறத்தல்
  • கிரு\;ணன் வைத்த வீடு
  • வண்ணதாசன் கதைகள்

கவிதைத் தொகுப்புகள்:

  • கல்யாண்ஜி கவிதைகள்
  • அந்நியமற்ற நதி
  • புலரி
  • முன்பின்
  • கனிவு
  • நடுகை
  • கல்யாண்ஜி கவிதைகள்

பிற படைப்புக்கள்:

  • எல்லோருக்கும் அன்புடன் - கடிதங்களின் தொகுப்பு

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசுகள்
  • சிற்பி விருது
  • பாவலர் விருது - இசைஞானி இளையராஜா வழங்கியது
  • கலைமாமணி விருது – தமிழக அரசு

இவர் பற்றி:

  • தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் அவர்களின் மகன். 1960 களில் எழுதத் தொடங்கியவர். இதுவரை பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் குறுந்தட்டுக்கள் வெளியிட்டுள்ளார். இவரது கதையுலகம் பிரியமும் கருணையும் நிரம்பியது. சக மனிதர்களின் மீதான அன்பும்இ அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.