கவிஞர் வதிலைபிரபா:

பெயர்: பிரபா
புனைபெயர்: வதிலைபிரபா
தொடர்புகளுக்கு:
முகவரி:
9-6-18/2 ஒற்றை தெரு,
வத்தலகுண்டு -
624 202.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி இல:
04543 262686, 96296 52652, 99946 31267  
மின்னஞ்சல்: vathilaipraba@gmail.com , mahakavimonthly@yahoo.com 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை, ஆய்வு, விமர்சனம்

படைப்புக்கள்:

ஹைக்கூ  கவிதைத் தொகுப்புக்கள்:

  • தீ
  • குடையின் கீழ் வானம்

விருதுகள்:

  • தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் வழங்கிய  சிறந்த இதழுக்கான முதல் பரிசு
  • பொள்ளாச்சி நசன் வழங்கிய 1997 - ல் சிறந்த இதழ்
  • உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் வழங்கிய 'சிகரம் இலக்கிய விருது'
  • இலக்கிய சாதனையாளர்
  • இலக்கியச் சிற்பி
  • கண்ணியச் செம்மல்
  • சிற்றிதழ் சிற்பி
  • கவிச் சுடர்

இவர் பற்றி:

  • இவர் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவராக செயற்பட்டு வருகிறார். மகாகவி மாத இதழின் ஆசிரியராகவும், ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளராகவும் உள்ளார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.